Untitled Document
அறிமுகம் என்னைப்பற்றி பாராட்டுகள் தொடர்புக்கு

அரி ஓம் நன்றாக குருவாழ்க குருவே துணை

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஜீவநாடி

ஜோதிர் மண்டலத்தின் இயல்புகளை கூறுவது ஜோதிடம் அம்மண்டலத்தில் ஜோதியாய் உறைபவர்கள் மகரிஷிகள். உலக உயிர்களின் நன்மைகளை பொருட்டுதங்களின் அருள் ஒளிகளை ஜீவர்களுக்கு அந்தந்த காலத்தில்அறிந்து முன்னேற ஓலைச சுவடிகள் வாயிலக உணர்த்தப்பட்டதே நாடிஜோதிடம்.

அப்படி அருள் ஸ்தலத்தின் மகிமையால் உடல் என்ற இராசிவயப்பட்ட உலக உயிர்களுக்கு எதிர்கால நிலையை அறியும்பொருட்டு உடனுக்குடன் அருளப்படுவதே ஜீவநாடி.

நாடி ஜோதிடத்தில் ஏழுதப்பட்டதை விசேஷ ஞானத்தால் ஏடுத்துச் சொல்பவர்கள். ஜீவநாடியில் கேட்கப்பட்ட நேரத்திலிருந்து 1/2 நாழிகை வரைக்கும் அப்போதே சூக்கும ஏழுத்துக்களால் உணர்த்தி தோன்றி மறையும் தன்மையாம். இதன் மூலம் அறியபட்ட உண்மைகளை உயிர்கள் உணர்ந்து துன்பம் நீங்கி நன்மை பெற்று இன்புற வேண்டும் என்பதே ரிஷிகளின் நோக்கம். இவ்வாறாக சித்தர்கள் அவரவர்கள் பெயரில் ஜீவநாடி வாயிலாக உரைப்பார்கள்.

ஞான சக்தி பீடத்தில் அருளாணையாக வருவது யோக குருவாம் ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷி ஜீவநாடியும்.

மேலும் படிக்க